மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்
கேரளதின் கோட்டயம் மாவட்டதில் உள்ள கிருத்துவ பேராலயம்மரியாவின் மாசற்ற இதய பேராலயம், மேலும் விமலகிரி பேராலயம் அல்லது அங்கத்தட்டு பள்ளி என்பது கேரளத்தின், கோட்டயத்தில் உள்ள ஒரு பேராலயம் ஆகும். இது விஜயபுரம் மறைமாவட்டத்துக்கு உட்பட்டது. கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் 172 அடி உயர கோபுரம் உள்ளது, இது கேரளத்தின் மிக உயரமான தேவாலய கோபுரங்களில் ஒன்றாகும். 1956 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 1964 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
Read article
Nearby Places

கோட்டயம்
கேரளாவிலுள்ள ஒரு நகரம்

கோட்டயம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

ஏற்றுமானூர்
கோட்டயம் தொடருந்து நிலையம்
தளிக்கோட்டை மகாதேவர் கோயில்
கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள சிவன் கோயில்

புனித ஜோசப் தேவாலயம், மான்னானம்
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிருத்துவ தேவாலயம்

வென்னிமலை
கேரளாவிலுள்ள ஒரு கிராமம்
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி